அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Wednesday, June 01, 2005

"கற்பகாம்பாள்' கவிதைப் போட்டி


வசுமதி ராமசாமி நிறுவிய சமூக அமைப்பு, கற்பகாம்பாள் திருவருள் நிலையம். இந்த
நிலையத்தின் வழியே பல நற்பணிகள் நிகழ்ந்து வருகின்றன. அதைப் போற்றும் வகையில், 'கற்பகாம்பாள்' கவிதைப் போட்டியை நடத்துகிறோம்.

இதன்படி மாதம்தோறும் சிறந்த ஒரு கவிதை தேர்வாகும். கவிதை, எந்தக் கருப்பொருளிலும் இருக்கலாம். முப்பது வரிகளுக்குள் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கவிதைக்கு ரூ. 500 பரிசு வழங்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

அனுப்பவேண்டிய முகவரி : அமுதசுரபி, ஏ-7, இரண்டாம் அவென்யு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600102.

மின்னஞ்சலில் அனுப்புவோர், amudhasurabi@gmail.com, amudhasurabi@shriram.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

0 Comments:

Post a Comment

<< Home